PROGYAN 5 !!!! March 1 & 2 - 2013
அந்த நாட்கள் ...
நெஞ்சில் நிழல் ஆடுகிறது !!!
ஒருவருடம்.... ஒரு நொடி போல் ஓடிவிட்டது !!!
எத்தனை எத்தனனை நினைவுகள் ,,,,,,
அத்தனையும் .....மறக்கமுடியாதவை !!!
தூங்காத இரவு .....
ஒவ்வொரு நகர்விலும் .....
சில கஷ்டங்கள் .....பல சந்தோசங்கள் .....
நிச்சியமாக ......மொத்தத்தில் அது....
நமக்கு கிடைத்த பசுமையான நினைவுகள் .....
நான் இங்கு ......
பலரை பாராட்டவில்லை!!!!
சிலரை கடுமையாக திட்டியுள்ளேன் ......
மன்னிப்பு கேட்டு ...வேற்று மனிதர் ஆக்க விரும்பவில்லை ,,,,,,
நீங்கள் இல்லையெனில் ........
நான் கிடையாது .......
இந்த நிகழ்வும் கிடையாது......
நெஞ்சில் பசுமையான நிழலாடும் நினைவுகளுடன் .....
என்றன்றும் உங்கள் அன்பிற்குஇனிய நண்பன்
பிரேம் ஆனந்த்