Saturday, August 3, 2013

கண் இமைகள் !!!!

இரவில் கனவில் இணைந்தோம் ....பகலில் நிஜத்தில் பிரிந்தோம் .....கண் இமைகள் !!!!
                                                              -ஆனந்த்

எந்தன் போதிமரம் !!!!


இதை ரசிக்காமல் .......
வேறு.....
எதை ரசிப்பது ......