Friday, July 19, 2013

நீ ஒரு ‪‎சகாப்தம்‬ .....



”தாய்கொண்டு வந்ததை..........
தாலாட்டி வைத்ததை............
நோய்கொண்டு போகும் காலம் அம்மா !!!!” 
-வாலி 
நீ ஒரு ‪#‎சகாப்தம்‬ .....
உந்தன் வரிகளில் உருகி .....
கண்ணீருடன் நினைத்து பார்கிறேன் !!!!