2005 ல் இருந்து இன்று வரை நான் எழுதிய என்னுடை டைரிகள்.....
எந்தன் உள்ளத்தை ....
என் முன்னாடி காட்டிய கண்ணாடிகள் ...
எந்தன் டைரிகள் !!!
எத்தனை அசைகள் ...
அத்தனை இழப்புகள் ....
பல சந்தோசம் ......
சில துக்கம் ....
பெற்ற நண்பர்கள் .....
இழந்த தோழர்கள் ....
சிந்தாத கண்ணீர்கள் ....
உதிர்ந்து உறைந்த உதிரங்கள் .....
சண்டைகள் ....
சமாதானங்கள்.....
கடைசியில்......
மனம் சற்று லேசானது !!!!
-ஆனந்த்