Monday, April 8, 2013

நாட்டு திருவிழா !!!!



கோநகர் நாடு !!! 
அய்யனார் கோவில் திருவிழா !!!
 நாட்டு திருவிழா  !!!!
இனிப்பு கடைகள் .....
உற்ற உறவுகள் ....
கேலி பேச்சு .....
காவடி சிந்து ....
ஊர் அம்பலம் ....
கரை சண்டை ....
வானவேடிக்கை ...
வர்ணஜாலம் ....
வடம் பிடித்து....
தடம் தகர்க்கும்.....
தேர்.....
இதை இழந்துவிட்டு....
எதை தேடுவது ......

அன்புடன் .......
                   ஆனந்த் 

Saturday, April 6, 2013

என்னத்த சொல்லுறது !!!



VAT+SERVICE TAX = 26.8%.......

எதுக்கு இம்புட்டு கொறச்சு வச்சுரிக்கிங்க....

இதுக்கு 100 % 

வச்சுருக்கலாமே ???? 

Monday, April 1, 2013

APRIL 1 !!! A Dream Letter ,,,

This one of the important day in my life !!!
I never forget those golden moments ...
I don't know who named this day as foolish day ...
This was the day .....
I was amazed ....
I was dared ...
I had heard  harmonic voice .....
Of Beautiful flower !!!
 (ஒரு அழகான மலர் பேச பார்த்தேன்  !!!)
There was lot of change ....
After this day ....
But she was clear ....
I was volatile ....(till so) 
i  ....
Never ever saw ....
Ever never see ....
Such a fabulous Personality ....
But how ever i fool'd !!!!
With my.. own dreams !!!
ha,,,ha,,,
hope ...ha..ha.. hope ....
u (she !!!)  have no impact over this lines ....
How ever ....
My heart feels like cotton ....
                     ---your Ever Green Anand ---