Monday, August 27, 2012

collection


இந்த படத்தில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை ,

இதேபோல் தான் இன்று எங்கள் குருவை 


சாகுபடி பத்தியும் சொல்வதற்கு ஒன்றும் 

இல்லை !!!!

ஆத்துல தண்ணீர் இல்லாமல் நாத்து விட 

போறோம் !!!!





இது ஒரு பொன்மாலைப் பொழுது !!!!!!

வானம் மகள் நானுகிறாள் .......


வேறு உடை பூணுகிறாள்.........


                                          -வைரமுத்து


My favorite VAIRAMUTHU book about my favorite 

poet ....tried with night lamp light .... 



OW CUTE !!! LIZARD LEG'S ........



திரும்பி போக விரும்பும் நாட்கள்....

கவலை இல்லை .


.
கனவும் இல்லை ..


..
சொர்கத்தின் முகவரி இது..


பேசும் வார்த்தை எல்லாம் கவிதை.....


ஆனால் கவிஞன் அல்ல !!!!!


பயம் அறியாதவன் .....


போர் வீரன் அல்ல !!!


இவன் குலைந்து பேசும்  வார்த்தைகளுக்கு....


தமிழ் மொழி கெஞ்சும்!!!


 கொஞ்சும்!!!!!


light art !!!
..
i try to capture bunch of street light's it end s n ...

this !!!!


SECOND AFTER SHOWER !!!!!



நிழல்கள் மாறினாலும்....

எங்கள் நிறங்கள் மாறவில்லை !!!!


-ஆனந்த்


a head above casuarina (சவுக்கு தோப்பு ).....


மரகத மஞ்சள் !!!!! 

மனம் மயக்கும் மாலை பொழுது !!!!.....



Golden rays n black sky .........


இவர்களும் அழகு தான் !!!!!!




don't kno y ? 

sun walking n Trichy- Thanjavur National Highway 67 
.....

i think due to fuel price hike ,,,

it also prefers to walk !!!!!!!!!


ஆச்சர்யக்குறி !!!!!!!!!


SASTRA ......beautiful , colorful road of SASTRA ,,,,,,,



A LIGHT STORY !!!!! DANCING LIGHT !!!! 

yesterday night i tried to catch new house decorated 

with colorful serial lambs ..

i cached n moving bike ....

but out put s dancing light !!!!!!



மணல் திருட்டு !!!!!!!!!!!# காவேரி ஆறு, !!!!!!!



கணபதி !!!!!!!




உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் 

தெரியலே......
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு 

தெரியவில்லே........
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு !!!!!
-ந.முத்துக்குமார்



waiting ..................


இயற்கையின் சுளுக்கு நீ !!!!!


மலரும்போது சுகம் !!!!


உதிரும்போது வலி!!!!


காதலும் உன்னைபோல்தான்,


வாழ்க்கையின் சுளுக்கு !!!!!!!!!!


இது என்னுடைய கவிதை பள்ளிகூடம் !!!!!


சூரியன் !!!! நிலவு!!!! கார்மேகம்!!!!


அனைத்தும் ஒரே வானில்!!!!!!!


"`வானம் எனக்கு ஒரு போதி மரம்!!!!!!


அது நாளும் எனக்கொரு சேதி தரும்!!!!!’"

வைரமுத்து



ஆயிரகனக்கான பஞ்சாயத்தை பார்த்த 

அரச மரம்....

இப்பொது பேச்சு துணைக்கு கூட அழு 

இல்லாமல் ஓஞ்சு போய் நிக்குறது !!!!!!!


                              குண்டு புல்பு !!!!!!!


seven star ....... remembrance of childhood days !!!!!!!

பேப்பே !!!! சின்ன வயசுல பேப்பே வுல வங்கியா 

அடியின் ரெத்தகட்டு தழும்பை தடவி கொண்டே 

upload செய்கிறேன்......



குளத்தின் பெயர் : நரி குளம் (அ)மண்டப குளம்


மங்காத மாலை பொழுது !!!! 

வாகை சூட வா !!!!


சிவப்பு நிறத்தில் இருந்தாலும் மாசுபடாத 


தண்ணீர் !!!!


மனித வாழ்வின் உண்மையை உணர்த்தும்

                                      படம்!!!!!!
இன்று இடுகாட்டில் மனம் வாடி நின்றபோது 

                                   பார்த்த காட்சி........
 என்னை மிகவும் பாதித்த புகைப்படம் !!!!!



வல்லம் - பள்ளத்து அய்யனார் கோவில் 

குதிரை.........
 

தமிழனுக்கு வரலாறு உண்டு என்பதை எனக்கு 

தினமும் உணர்த்தும் காட்சி !!!!!!!!!


மாட விளக்கு!!!!!!" 

வெள்ளிகிழமை !!!!!!

 மிண் தடை



நிழல் ஆடும் நினைவுகள் !!!!!!


இலங்கை வானொலி !!!!!


பாடலை ஒளிபரப்பும் முன் பேசும் தமிழ் !!!!!


சென்னை 1 , 2 !!!!!

 ஒலிசித்திரங்கள் !!!!!


விவிதபாரதி !!!! இரவு ஏழே முக்கால் நாடகம் !!!!!!!


இன்று கேட்பார் அற்று பரணியில் உறங்கி 

கொண்டு இருக்கு !!!!
வானொலி !!!!!!!!


காவேரி ஆறு நடுவே நீர் உறுஞ்சி மரங்கள்


(அரஸ்பதி மரங்கள் ) .....

அப்புறம் ஏன்டா
நிலத்தடி நிர் குறையாது !!!!!
மொக்கை யான படம் என்று தெரிந்தும் பதிவு

பண்றேன்......

மனதை நெருடியது என்ற
காரணத்துக்காக!!!!!!!! 


I TRIED TO CAPTURE RAINBOW ....

BUT I GOT THIS ONLY..........

கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடும் !!!!!

வானவில்.........


my peppy dear !!!!

rosy chicks !!!!

rolling hairs !!!!

roaming eyes !!!

cat walks !!!!
 

Add caption





வெள்ளை உள்ளமே உருகாதே !!!!!
நீ ஒளி தருவதால் ஓவியம் ஆகிறாய் காவியத்தில்!!!!