Friday, June 22, 2012

எறியும் கரும்பு காடு !!!!!

தன் கழுத்தில் தானே சுருக்கு மாட்டுவது போல் !!!!
தான் விளைவித்த பயிரை தானே எரிப்பது !!!!!
எறியும் கரும்பு காடு !!!!!
தஞ்சையின் நிதர்சனம் !!!!!
விளைந்து அறுவடைக்கு தேறிய நேரத்தில் ஆலை உழியர்கள் போராட்டம் ...
கரும்பின் எடை பாதியாக குறைந்தது !!! வெட்டு கூலி கூட மிஞ்சாத விலை ...இதற்கு சாவுரது மேல் ...இங்கு விவசாயம் செய்பவன் முட்டால் !!!!!