வல்லம் -பள்ளம் !!!!!
தஞ்சாவூர் மாவட்டத்தை சுற்றி நான்கு மாவட்டங்களுக்கு ரோடு போடா அரலை -செம்மண்ணு வழங்கும் தாய் ஊர் வல்லம் !!!!!!
நான் பார்த்த விளை நிலங்கள் எல்லாம் இன்று சவக்குழிகள் !!!!!
இங்கு விவசாயாம் செய்பவன் முட்டால் !!!!!!
நான் முட்டால் என்ற பெருமிதத்துடன் பதிவு செய்கிறேன் !!!!!
"சியான் காட்ட தோண்டி பார்த்த செம்மண் ஊத்து ரெத்தம்தான் "
வைரமுத்து
இந்த மண்ணில் உறும் செம்மண் ஊத்து தண்ணீர் .....எங்கள் பாட்டனின் ரெத்தம் !!!!!