Monday, April 30, 2012

எனது கவிதைகள் !!!!!!!

மயக்கம் மற !!!!
மனதை துற!!!
கவலை கட !!!
கனவை பட !!!
வாழ்வை மறந்து ..
வாழ்கை வாழு !!!

இயற்கை உண்டு !..
இனமும் உண்டு !..
கனவை கண்டு !..
கவிதை விற்று !..
புது உலகம் தொடு !!!

பெண்மை மற .....
பேதமை கட ....
புவியம் கண்டு ....
உண்மை உற.....

                                                                                 -பிரேம் ஆனந்த் 


நான் உன்னை மறந்தால்,
           நான் உன்னை மறந்தால் ,,,,,,
உலகம் சுருங்கிவிடும் !!!
நீ என்னை மறந்தால் ,
          நீ என்னை மறந்தால் ,,,,
எதார்த்தம் எழுந்துவிடும் !!!
அருவா கனவுகண்டா,
     கொல்லனுக்கு புரியாது !!!
கோழி கனவுகண்டா,
    பஞ்சாரத்துக்கு புரியாது!!!
புரிஞ்சது புரியாதது எல்லாம்,
   திரியாத கவுருதான் !!!
சொல்லுரத சொல்லிபுட்டேன்,
   சோகத்தெல்லாம் மறந்துபுடு !!!!!!!!!!

                                                                                 -பிரேம் ஆனந்த் 



வண்ணத்து  பூச்சியின் பூ சரமே !!!!
தேன்  சிட்டு( சிட்டே) !!!!
கண் அழகே !!!

விழி மூடும் விழி துறக்கும்....
நிலவு கண்ணின் பேரழகே !!!!!!

பூங்கொடிக்கு பிறந்தநாள் !!!!
பட்டாம்பூச்சிக்கு பிறந்தநாள் !!!!!
புது நிலவுக்கு பிறந்தநாள் !!!!!
சாரல் மழைக்கு பிறந்தநாள் !!!!

தெரசாவின் ஸ்பரிசமே !!!!!!!!!!!!!!!!!!!

உன் திசை எங்கும் தென்றல் தீண்டட்டும் !!!!!!
உன் துப்படவின் வண்ணத்தில் மலர்கள் பூக்கட்டும் !!!!!

நீ வாழ்க !!!!!
உன் கனவு மெய் ஆஹா !!!!!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...............
அன்புடன் ,,,,,,

உன் பசுமைமாறா நண்பன்.........
                   ஆனந்த்


இரவல் கவிதை ஒன்று ,
இரவில் வாங்கி வந்தேன்,
இனிக்க இனிக்க ரசித்தேன் !!!!!
உவமை உலகம் கண்டேன் !!!!
உலகம் உறங்கும் நேரம் ....
உலகம் சுருங்க கண்டேன் ...
உதிரம் உரையும் வரிகள் ...
உண்மை உணர்த்தும் வரிகள் !!!!
                                                -- பிரேம் ஆனந்த் 

அன்புடன் - பிரேம் ஆனந்த்