புது கவிதை
விலைவாசி ஏற்றம் குருவியையும்
விட்டுவைக்கவில்லையோ....
சின்னதாய் கட்டியது கூடு.
அமெரிக்காவில் பிறந்தால் முதலாளி
ஜப்பானில் பிறந்தால் உழைப்பாளி
இந்தியாவில் பிறந்தால் கடனாளி!
நீ பறிக்க வருவாய் என்று
முள்ளில்லாமல் பூத்தது ரோஜாப்பூ.
நிலவு சுடுகிறது....
தென்றல் காற்று சுடுகிறது... கண்ணே
நீ அருகில் இல்லாததால்!